Saturday, 20 June 2009

இயலாமை - நஜி

நான்
மறந்து கொண்டே
இருக்கிறேன்..


நீ
நினைவு படுத்திக்கொண்டே
இருக்கிறாய்..


என் இயலாமையை..

No comments: