Saturday, 20 June 2009

குழந்தை - நஜி


தோலில் குழந்தை

இறங்கி நடக்கிறேன்

நான்..

முன்னே பார்த்துக் கொண்டு

அது..

முழுதாய் பார்த்துக் கொண்டு
உலகை!!!

No comments: