NAJI
அளவிலா அன்பும்... அடங்கா கோபமும்... நான்
Monday, 15 June 2009
பகலெனும் ராட்சஸன் - நஜி
பகலெனும் ராட்சஸனை
பார்த்து முடித்த..
சூனிய இரவொன்றில்..
காரிருளை
உடல் முழுக்க
போர்த்திக் கொண்டு..
நத்தை கூடென சுருங்கி..
பரிதவித்து கிடக்கின்றேன் நான்..
பார்த்ததற்கும்,
பார்க்க போவதற்கும்,
சேர்த்து...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment