NAJI
அளவிலா அன்பும்... அடங்கா கோபமும்... நான்
Wednesday, 29 May 2013
பால்யத்தின்
நினைவொன்றில்
நகைக்கிறது
மனம்
ஏன்!!!
விடுபட்ட
கணக்கில் ஒன்றை
கழித்துக் கொள்கிறதோ
மகிழ்வின் உலகு!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment