Tuesday, 25 January 2011

ஒற்றைக் கொக்கு

ஜாம

வானக் கடலின்

கீழே...

நினைவினில்

கூடு

மறந்து...

பதறிக் கமறி

அலைந்து கடக்கும்

ஒற்றைக் கொக்கின்

துயருக்கான

எனது இரக்கத்தை

யார் கொண்டு சேர்ப்பது

அதனிடத்தில்???

1 comment:

ஃபஹீமாஜஹான் said...

"அலைந்து கடக்கும்ஒற்றைக் கொக்கின்

துயருக்கான

எனது இரக்கத்தை

யார் கொண்டு சேர்ப்பது

அதனிடத்தில்???" நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.