Saturday, 16 May 2009

வாள் - நஜி



உறைகளை கீறிக்

கொண்டு தான்

வீரியத்துடன்

வெளியேறுகின்றன

வாள்கள்

யாருக்கும் தெரியாமல்

No comments: