Thursday, 12 March 2009

உயிர் - நஜி

நுன்னுணர்வின்

பின் புலத்தில்

உதிரத்துடிக்கிறது

என் உயிர்.

நடு நிசி - நஜி

பொழுது போகாத

நடு நிசி ஒன்று..

தன் மாயக் கரங்களால்

என்னை...

தரையின் மீது உருட்டி

விளையாடுகிறது தாயம்